உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அப்டேட் இல்லாத அறிவிப்பு பலகை

அப்டேட் இல்லாத அறிவிப்பு பலகை

காங்கயம், கரூர், திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம், திருவாரூர், மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது. எந்தெந்த ஊருக்கு, எந்த வழியில் பஸ்கள் இயங்குகிறது, நேரம் குறித்த அறிவிப்பு பலகை பயணிகள் பார்வைக்கு, வைக்கப்பட்டது. இது சேதமானதுடன், ஊர்களின் பெயர்களும் அழிந்து வருகிறது; நேரங்களும் மாற்றப்பட்டுள்ளது. 'அப்டேட்' செய்யாத அறிவிப்பு பலகையை அகற்றி விட்டு, பஸ்கள் பயணிக்கும் ஊர்கள் தெளிவாக தெரியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை