உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சத்துணவு ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்தமிழ்ராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் சிவபாக்கியம் வரவேற்றார்.காங்கயம் ஒன்றிய தலைவர் மோகன், மாவட்ட பொருளாளர் பூபதி, இணை செயலாளர் மாவளப்பன், ஒன்றிய செயலாளர் தங்கவேல், அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, மாநில செயலாளர் ரீட்டா, பொருளாளர் சுசீலா உள்ளிட்டோர் பேசினர். குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 6,750 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்