உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணி

நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணி

திருப்பூர்:அவிநாசி - திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், அவிநாசி முதல், அனுப்பர்பாளையம் வரை சாலையோரம் குழாய் பதிக்கும் பணியில், குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக சாலையோரம் குழி தோண்டப்பட்டு, குழாய் பதித்து, பின், பழைய நிலையில் சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.'ஜல் ஜீவன் திட்டப்பணி தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரியத்தினர் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்' என, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ