உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

திருப்பூர்;காங்கயத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி. இவர் வீட்டில் தனியே இருந்தபோது, நெருங்கிய உறவினரான தினேஷ், 27 என்பவர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.உடல் நலக்குறைபாடு ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது, சிறுமி நான்குமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.பெற்றோர் அளித்த புகாரின்பேரில், காங்கயம் போலீசார் தினேைஷ போக்ஸோ வழக்கில் கைதுசெய்து சிறையிலடைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி