உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை மின் நிறுத்தம்

நாளை மின் நிறுத்தம்

நல்லுார் துணை மின் நிலையம்:

சந்திராபுரம், ராஜீவ்காந்தி நகர், சங்கர் நகர், பாரதி நகர் மற்றும் அருள்ஜோதி நகர்.

சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையம்:

சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளை யம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதுார், பாப்பாங்குளம், வாலியூர், தண்ணீர் பந்தல் பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைக்குளம், சாவக்கட்டுபாளையம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுப்புதுார், தளிஞ்சிப்பாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைக்குளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டபாளையம் மற்றும் ஓலப்பாளையம்.

தெக்கலுார் துணை மின் நிலையம்:

வடுகபாளையம், வினோபா நகர், ராயர்பாளையம், செங்காளிபாளையம், வெள்ளாண்டிபாளையம், சாவக்கட்டுபாளையம், சேவூர், குளத்துப்பாளையம், சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, தண்ணீர் பந்தல், திம்மணையம்பாளையம், பள்ளக்காடு, தண்டுக்காரன்பாளையம் மற்றும் வலையபாளையம்.

கரடிவாவி துணை மின் நிலையம்:

கரடிவாவி, புதுார், செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, புதுார், மல்லேகவுண்டம்பாளையம், வேப்பங்கொட்டைபாளையம், ஊத்துக்குளி, புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், பருவாய், காரணம்பேட்டை, சங்கோதிபாளையம், பெருமா கவுண்டம்பாளையம், ஆறாக்குளம், கே.என்.புரம் ஒரு பகுதி மற்றும் கோடங்கிபாளையம் ஒரு பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை