உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம்

பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம்

உடுமலை;பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர் முகாம், நாளை (10ம் தேதி), காலை, 10:00 மணி முதல், மதியம். 1:00 மணி வரை, உடுமலை, சின்னக்குமாரபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடக்கிறது.அதே போல், மடத்துக்குளம் தாலுகாவிற்கு, நீலம்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடக்கிறது.இம்முகாமில், பொதுமக்கள் ரேஷன் கார்டில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மற்றும் மொபைல் எண் மாற்றம், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ஆகிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு சம்பந்தமான மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ