உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் நுகர்வோர் எதிர்பார்ப்பு

ரேஷன் நுகர்வோர் எதிர்பார்ப்பு

ரேஷன் கடைகளில் துவரம்பருப்பு, பாமாயில் போன்றவை கிடைக்காமல் நுகர்வோர் தொடர்ந்து அவதிப்படுகின்றனர். குறிப்பாக, கடைகளில் பொருட்களின் விலை மற்றும் இருப்பு விபரத்தைப் பட்டியலிடுவதில்லை. இதைப் பட்டியலிட்டால், நுகர்வோர் பொருட்களை வாங்குவது எளிதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்