உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடை திறப்பு

திருப்பூர்';திருப்பூர் வீரபாண்டி அருகே, வஞ்சி நகர் குடியிருப்பு பகுதியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.திருப்பூர் நகரில் நீர் வழிப்பாதையில் ஆக்கிரமித்து வசித்து வந்த குடும்பங்களுக்கு புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடந்தது. திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கடையை திறந்து வைத்தனர். கவுன்சிலர்கள் அருணாசலம், கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை