உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரிசல்ட்னா சும்மாவா!

ரிசல்ட்னா சும்மாவா!

திருப்பூர், எல்.ஆர்.ஜி., கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையம் நேற்று பரபரப்பாக காட்சியளித்தது.உள்ள போறதுக்கே இவ்ளோ பெரும்பாடா!பென்சில், பேனாவைக் கூட விடாம பிடுங்கிட்டாங்க.எல்லாமே கரெக்டா தான் போயிட்டு இருக்குது.சேட்டை பண்ணுனா சிக்கல்தான்யா.ரிசல்ட் தெரியறதுக்குள்ள வேர்த்துக்கொட்டுதாம்ல.பாதுகாப்பு, பாதுகாப்புன்னு டென்சன் எகிறிடுது.பென்சில், பேனாவைக் கூட விடாம பிடுங்கிட்டாங்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ