உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நியூ லெக் ஷ்மி ஜூவல்லரியில் பவுனுக்கு ரூ.ஆயிரம் தள்ளுபடி

நியூ லெக் ஷ்மி ஜூவல்லரியில் பவுனுக்கு ரூ.ஆயிரம் தள்ளுபடி

திருப்பூர்;திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் உள்ள நியூலெக் ஷ்மி ஜூவல்லரியின், 63ம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடுகிறது.இதனை முன்னிட்டு, புதிய பொலிவுடன் விரிவுபடுத்தப்பட்ட ஷோரூம்மில் புதிய டிசைன்களில் ஏராளமான தங்கம், வைரம், விக்டோரியன், ஆன்டிக், வெள்ளி நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். திறப்பு விழா சலுகையாக அனைத்து தங்க நகைகளுக்கும், மிகவும் குறைந்த சேதாரத்தில் மேலும், சவரனுக்கு, ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிது.இதுதவிர, வைர நகைகளுக்கு காரட் ஒன்றுக்கு, 20 ஆயிரம் வரை தள்ளுபடி. வெள்ளி கொலுசுகள் மற்றும் வெள்ளி பாத்திரங்களுக்கு செய்கூலி, சேதாரமில்லை. மேலும், தங்கம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சய பரிசுகள் உண்டு. இச்சலுகை சில தினங்கள் மட்டுமே. கூடுதல் விவரங்களுக்கு, 0421-2233916 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதன் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி