உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று பள்ளிகள் இயங்கும்

இன்று பள்ளிகள் இயங்கும்

கடந்த, 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது; லோக்சபா தேர்தல் முடிவு வெளியீடு, வெயில் காரணமாக ஒரு வாரம் தாமதமாக பள்ளிகள் திறக்கபட்டது. இதனால், 'மொத்த வேலை நாட்களை ஈடுசெய்ய, ஆண்டின், 12 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும். மாதத்தின் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு சனிக்கிழமை நிர்வாக வசதிக்கு ஏற்ப வேலை நாளாக அறிவித்துக் கொள்ள வேண்டும்,' என கல்வித்துறை அறிவுறுத்தியது. இதன்படி இன்று (29ம் தேதி) மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ