உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊராட்சிக்கு விளையாட்டு சாதனம்

ஊராட்சிக்கு விளையாட்டு சாதனம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று திருப்பூரில் நடக்கிறது. அங்கேரிபாளையம் ரோடு, முத்துக்கிருஷ்ணன் திருமண மண்டபத்தில், இன்று காலை 11:30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடக்கிறது. அமைச்சர் உதயநிதி இதில் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கவுள்ளார்.முன்னதாக, காலை 10:30 மணிக்கு மங்கலத்தில் கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நுாலகத் திறப்பு விழா, பிற்பகல் 1:30 மணிக்கு லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் உதயநிதி பங்கேற்கவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ