உள்ளூர் செய்திகள்

சுடலை மஹாராஜா

எங்கே உள்ளது

திருப்பூர், பி.என்., ரோடு, அண்ணா நகர் மேற்கு, எண்:4- செட்டிபாளையம், தியாகி குமரன் காலனி.24 மணி நேரமும் சென்று வழிபடலாம்.தினசரி சிறப்பு பூஜை மற்றும் அலங்காரமும், அருள்வாக்கு கூறும் நிகழ்வும் நடக்கிறது. வெள்ளியன்று காலை முதல் இரவு வரை அருள் வாக்கு கூறும் நிகழ்வை சுரேஷ் சுவாமிகள் நடத்துகிறார். சிறப்பு பூஜை, வழிபாடு மற்றும் அன்னதானமும் நடைபெறுகிறது.தொடர்புக்கு:95982 22555


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை