மேலும் செய்திகள்
12 டன் முருங்கை வரத்து
19-Aug-2024
வெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையத்துக்கு கடந்த வாரம் 12 டன் முருங்கை விற்பனைக்கு வந்தது. நேற்று 10 டன் கரும்பு முருங்கை மட்டும் வந்தது. கடந்த வாரம், பத்து ரூபாய்க்கு விற்ற முருங்கை, நேற்று கிலோ, 22 ரூபாய்க்கு விற்றது. மழை சரியான பருவத்தில் பெய்யாமல், பூக்கள் இருக்கும் சமயத்தில் பெய்ததால் பூக்கள் உதிர்ந்தன. இதனால் விளைச்சல் சரிந்து, விலை அதிகரித்தது.
19-Aug-2024