உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக ...

ஆன்மிகம்உடுக்கை பாடல் நிகழ்ச்சிஸ்ரீ அண்ணமார் சுவாமிகளில் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். ஏற்பாடு: சிவசக்தி கலைக்குழு. இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.மண்டல பூஜைஐயப்பசுவாமி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 மணி.பொதுயோகாசன பயிற்சிபயிற்சி துவக்கம், எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை.பாகுபலி பொருட்காட்சிபத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:30 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை