உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

ஆன்மிகம்உடுக்கை பாடல் நிகழ்ச்சிஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.மண்டல பூஜை* ஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி. காலை 6:00 மணி.* ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், திருப்பூர். மாலை 6:00 முதல், இரவு, 7:00 மணி வரை.பொதுஇலவச பஸ்இயக்கம் துவக்கம்பள்ளி மாணவ, மாணவியருக்கான இலவச பஸ் இயக்கத்தை துவக்கி வைத்தல், அரசு மேல்நிலைப்பள்ளி, படியூர். பங்கேற்பு: செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன். காலை, 9:45 மணி.புதிய பணிகள் துவக்கம்தார்சாலை, மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகள் துவங்குதல், ஆரத்தொழுவு ஊராட்சி, தேவனம்பாளையம், குள்ளம்பாளையம், ஊதியூர், செங்கோடம்பாளையம் ஊராட்சி பகுதிகள் - காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி. பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன்.ஆலோசனை கூட்டம்அனைத்து பனியன் தொழிற்சங்க ஆலோசனை கூட்டம், ஏ.ஐ.டி.யு.சி., சங்க அலுவலகம், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பனியன் பேக்டரி லேபர் யூனியன். காலை 11:30 மணி.பயிற்சி முகாம்வாழும் கலை பயிற்சி முகாம், வாழும் கலை மையம், பட்டத்தரசியம்மன் கோவில் எதிரில், மங்கலம் ரோடு, திருப்பூர். மாலை 6:00 முதல் இரவு, 8:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ