உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக 

ஆன்மிகம்கும்பாபிேஷக விழாஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், பிரவேச பலி, கிராம சாந்தி - மாலை 6:05 மணி. முளைப்பாலிகை, தீர்த்தம் கொண்டு வருதல் - மாலை 4:00 மணி. தீபராதனை, பிரசாதம் வழங்குதல் - இரவு 8:30 மணி.* ஸ்ரீ வெற்றி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பெரிய ஒலப்பாளையம், வடுகபாளையம், அவிநாசி. சிவாளபுரி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம், முளைப்பாலிகை எடுத்து வருதல் - காலை 7:00 முதல் 11:00 மணி வரை.உடுக்கை பாடல் நிகழ்ச்சிஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.பொது'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சிமாணவ, மாணவியருக்கு இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி. பங்கேற்பு: அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன், மற்றும் கல்வி ஆலோசகர் அஸ்வின். காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி.திறப்பு விழாவெள்ளி ஆபரணங்களுக்காக நகைக்கான பிரத்யேக பிரிவு திறப்பு விழா, ஸ்ரீ ராகவேந்திரா ஜூவல்லர்ஸ், பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம், திருப்பூர். காலை, 10:00 மணி.கண் சிகிச்சை முகாம்இலவச கண் சிகிச்சை முகாம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.பதவியேற்பு விழாபுதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, டூ டி ரெஸ்டராண்ட், அவிநாசிலிங்கம்பாளையம், அவிநாசி. ஏற்பாடு: ரோட்டரி அவிநாசி கிழக்கு. மாலை, 5:00 மணி.சிறப்பு நிகழ்ச்சி'சிரிப்போம் சிந்திப்போம்' - சிறப்பு நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டம், யுனிவர்சல் ரோடு, வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: நகைச்சுவை மன்றம். சிந்திக்க: 'மனமது செம்மையானல்' எனும் தலைப்பில் உலக சமுதாய சேவா சங்க பேராசிரியர் சுமதி சீனிவான் - மாலை, 5:30 மணி. சிரிக்க: 'மனதை திற' எனும் தலைப்பில், 'டிவி' நிகழ்ச்சி புகழ் மதுரை முத்து பேச்சு - மாலை, 6:30 மணி.பேச்சு போட்டிகாமராஜர் பிறந்த நாள் பேச்சு போட்டி, முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜே.பி., நகர், அண்ணா நகர், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: நாடார் மகாஜன சங்கம். காலை 8:00 மணி.சிறப்பு விற்பனைஆண்களுக்கான ரெடிமேடு ஆடை மற்றும் துணி சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி, அரோமா ஓட்டல், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: 'மானசரோவர்' நிறுவனம். காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.பயிற்சி முகாம்பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஒதுதல், பதிக விளக்கம், வரலாற்று முறை விளக்க உரை, திருமுருகநாதசுவாமி கோவில் வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.* தேவார, திருவாசக, திருப்புகழ் இசைப்பயிற்சி, சேக்கிழார் அரங்கம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. காலை 11:00 முதல் மதியம், 12:30 மணி வரை.கட்டுமான பொருள் கண்காட்சிகாயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கம். கண்காட்சி அரங்கம் - காலை 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை. கலைநிகழ்ச்சிகள் - மாலை 5:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ