ஆன்மிகம் கும்பாபிேஷக விழாஆலடி கருப்பராய சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. மஹா கணபதி ேஹாமம் - காலை 9:00 மணி. காப்பு கட்டுதல் - 10:00 மணி. தீர்த்தக்குடம், முளைப்பாலிகை எடுத்து வருதல், ஈசன் சலங்கை ஆட்டம் - மாலை 4:30 மணி.n ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், நவக்கிர ேஹாமம், பூர்ணாகுதி - காலை 9:05 மணி. வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், மூர்த்தி ேஹாமம் - மாலை 5:30 மணி. தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - இரவு 8:30 மணி.n ஸ்ரீ வெற்றி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பெரிய ஒலப்பாளையம், வடுகபாளையம், அவிநாசி. மகாலட்சுமி ேஹாமம், கோ பூஜை, மகா தீபாராதனை - காலை 9:15 மணி. வேதிகார்ச்சனை, முதல் கால யாக வேள்வி, பூர்ணாகுதி, தீபாராதனை - மாலை 5:00 மணி.n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மல்லியம்மன் கோவில், அருகம்பாளையம், ஊத்துக்குளி. கணபதி ேஹாமம், பூர்ணாகுதி, தீபாராதனை - அதிகாலை 4:00 மணி. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க செல்லுதல் - காலை9:00 மணி.ஆன்மிக சொற்பொழிவுபெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. மாலை, 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.உடுக்கை பாடல் நிகழ்ச்சிஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.n பொது nகுறைகேட்பு கூட்டம்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.கட்டுமானப் பொருள்கண்காட்சிகாயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கம். கண்காட்சி அரங்கம் - காலை 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை. கலைநிகழ்ச்சிகள் - மாலை 5:00 மணி முதல்.அமைதி பேச்சுவார்த்தைவேலம்பட்டி சுங்கச்சாவடி தொடர்பாக இரு தரப்பினர் அமைதி பேச்சு வார்த்தை, சப்-கலெக்டர் அலுவலகம், குமரன் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி.