உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வந்தே பாரத் ரயில் தாமதமாகும்

வந்தே பாரத் ரயில் தாமதமாகும்

வியாழன் தவிர, வாரத்தின் ஆறு நாட்கள், பெங்களூரு - கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. ஒசூர் - தர்மபுரி இடையே பாலக்கோடு ஸ்டேஷனில், தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால், இன்று முதல் வரும் மே, 28 வரை மதியம், 2:20க்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் (எண்:20641), 55 நிமிடம் தாமதமாக, 3:15 க்கு பெங்களூருவில் இருந்து புறப்படும். ஈரோட்டுக்கு மாலை, 6:50க்கு பதில், இரவு, 7:45க்கும், திருப்பூருக்கு இரவு, 7:31க்கு பதில், 8:27க்கும் வரும். கோவையை, இரவு, 8:45க்கு பதிலாக, 9:40க்கு சென்றடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி