உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெங்கடேஸ்வரா வித்யாலயா நீட் தேர்வில் வென்ற மாணவிகள்

வெங்கடேஸ்வரா வித்யாலயா நீட் தேர்வில் வென்ற மாணவிகள்

திருப்பூர்;'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற, அவிநாசி வெங்க டேஸ்வரா வித்யாலயா பள்ளி மாணவிக்கு, பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.2024ம் ஆண்டுக்கான 'நீட்' தேர்வு முடிவு, கடந்த, 4ம் தேதி வெளியானது. இதில், அவிநாசி, சேவூர் ரோடு, அ.குரும்பபாளையம் பகுதியில் செயல்படும் வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவி வித்யாஸ்ரீ, 675 மதிப்பெண்; மாணவி பவித்ரா, 649 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றனர். இவர்களை பள்ளி தாளாளர் ஜெயந்தி, பள்ளி முதல்வர் சிவராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ