உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஞானசம்பந்தர் பள்ளியில் விவேகானந்தர் நினைவு தினம்

ஞானசம்பந்தர் பள்ளியில் விவேகானந்தர் நினைவு தினம்

திருப்பூர்;புதுப்பை ஞானசம்பந்தர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், விவேகானந்தரின், 122வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் உருவ சிலைக்கு, பள்ளி தாளாளர் பரிமளம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் சிலைக்கு மலர் துாவி வணங்கினர். பள்ளிக் குழந்தைகள் விவேகானந்தர் குறித்த பாடல்களை பாடினர். அவரது பொன் மொழிகள் நினைவு கூறப்பட்டன.விவேகானந்தர் உருவத்தை சிறப்பாக வரைந்திருந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை