உள்ளூர் செய்திகள்

கம்பி வேலி சேதம்

திருப்பூரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில், நொய்யல் கரை மேம்படுத்தும் வகையில் திட்டமிட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நொய்யலை பாதுகாக்கும் வகையில் கரையோரம், சிமென்ட் கால்கள் பதித்து, கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. பூலாவாரி சுகுமார் நகர் பகுதியில் இந்த கம்பி வேலி சேதப்படுத்தி சில விஷமிகள் வழி ஏற்படுத்தியுள்ளனர். இந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை