உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 12 கிலோ குட்கா பறிமுதல்

12 கிலோ குட்கா பறிமுதல்

அவிநாசி:அவிநாசி - ஈரோடு ரோடு, ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே உள்ள மளிகை கடையில் போலீசார், சோதனை செய்தனர். கடையில், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. 12 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர்கள் செந்தில்குமார், 25, கவுதம், 22 ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ