உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.4.5 லட்சம் நிலக்கடலை ஏலம்

ரூ.4.5 லட்சம் நிலக்கடலை ஏலம்

சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்தில் 44 விவசாயிகள் பங்கேற்றனர். முதல் ரகம் குவின்டால் 6500 - 7010 ரூபாய்; இரண்டாம் ரகம் 6000 - 6500 ரூபாய்; மூன்றாம் ரகம் 5000 - 6000 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது. மூன்று வியாபாரிகள் கலந்து கொண்டனர். மொத்தமாக 7.2 மெட்ரிக் டன் நிலக்கடலை வந்தது. ரூ.4.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை