உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறப்பு முகாமில் 916 மனுக்கள்

சிறப்பு முகாமில் 916 மனுக்கள்

உடுமலை; போடிபட்டியில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், 916 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தமிழக அரசு, அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கிராமங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை நடத்தி வருகிறது. நேற்று போடிபட்டியில் நடந்த முகாமில், அதிகபட்சமாக மகளிர் உரிமைத்தொகை கேட்டு, 418; வருவாய்த்துறை சார்ந்த, 317 என முகாமில் மொத்தம் 916 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மின்வாரியம் சார்பில், பெயர் மாற்ற விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை