உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆதினம் மறைவு செல்லமுத்து இரங்கல்

ஆதினம் மறைவு செல்லமுத்து இரங்கல்

பல்லடம்;உடல் நலக்குறைவால் முக்தி அடைந்த, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகளுக்கு, உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:பொதுமக்களுக்கு மட்டுமின்றி, விவசாயிகளுக்கும், விவசாய சங்கத்துக்கும், உ.உ.கட்சிக்கும் ஆலோசகராகவும், ஆசி வழங்குபவராகவும் இருந்து வந்த கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் மறைவு மட்டுமன்றி, எங்களுக்கும், எங்களைச் சார்ந்த விவசாய சங்கத்துக்கும், எங்கள் கட்சிக்கும் மிகுந்த இழப்பை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி