உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அரசு இசைப்பள்ளியில் அறிவுரைஞர் ஆய்வு

 அரசு இசைப்பள்ளியில் அறிவுரைஞர் ஆய்வு

உடுமலை: உடுமலையிலுள்ள, மாவட்ட அரசு இசைப்பள்ளியில், கலை பண்பாட்டு துறை கலையியல் அறிவுரைஞர் ஜாகிர்உசேன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, இசைப்பள்ளி மாணவர்களுக்கு, இசைக் கல்வியின் பயன், இசைக் கல்வி கற்கும் முறை, எதிர்காலத்தில் இசையின் பயன்பாடு போன்றவை குறித்து விளக்கி, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், இப்பள்ளி பல இசைக்கலைஞர்களை உருவாக்க வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் சரவண மாணிக்கம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை