மேலும் செய்திகள்
நடுவீரப்பட்டில் நிகும்பலா யாகம்
23-Oct-2025
உடுமலை: உடுமலை அருகே பெதப்பம்பட்டி சோமவாரப்பட்டியில் புகழ்பெற்ற அமரபுயங்கரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் நவ., 5ம் தேதி மதியம் 12:00 மணிக்கு அமரபுயங்கரீஸ்வரருக்கு மஹா அன்னாபிேஷகம் சிறப்பு பூஜைகளுடன் நடக்கிறது. இதில், சோமவாரப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அமரபுயங்கரீஸ்வரர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
23-Oct-2025