உள்ளூர் செய்திகள்

ஆடி புதையல்

சிவா டெக்ஸ்டைல்ஸில்அசத்தும் ஆடி 'புதையல்'திருப்பூர், குமரன் ரோட்டில் செயல்படுகிறது, சிவா டெக்ஸ்டைல்ஸ். 'அனைத்து வகையான ஆடைகளின் அணிவகுப்பில், அசத்தலான ஆடி தள்ளுபடி வழங்கி வருகிறோம்' என்கின்றனர் நிறுவனத்தினர்.அனைத்து பண்டிகை, விழாக்காலம் மட்டுமின்றி, சாதாரண நாட்களில் கூட, வாடிக்கையாளர் வருகை குறையாமல் இருக்கும் எங்கள் கடையில், ஆடி தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. அனைத்து ரெடிமேட் ஆடைகள் மற்றும் சர்ட்டிங், சூட்டிங் ரகங்களுக்கு, 10 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறோம். 999 ரூபாய்க்கு ஒரு ஜோடி சேலை; 899 ரூபாய்க்கு, ஒரு ஜோடி பனாரஸ் சேலை உட்பட சிறுவர் முதல் இளைஞர், இளம் பெண்கள் மற்றும் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பு மக்களின் மனம் கவரும் ஆடைகள், தள்ளுபடி விலையில் வழங்கி வருகிறோம். ஏராளமான 'கலெக்ஷன்' குவித்து வைக்கப்பட்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் மனம் விரும்பிய ஆடைகளை வாங்கிச் செல்கின்றனர். தொடர்புக்கு: 0421 - 4332424 என்ற எண்ணில் தொர்டபு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை