உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு சைக்கிள்

மாணவர்களுக்கு சைக்கிள்

உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் முபீனா, மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். ஆசிரியர்கள் பங்கேற்றனர். 167 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை