உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி நுாலகத்துக்கு புத்தகங்கள்

பள்ளி நுாலகத்துக்கு புத்தகங்கள்

அவிநாசி ஒன்றியம், ஆயிகவுண்டம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுாலகத்துக்கு 'ரோட்டரி கிளப் ஆப் அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன்' மற்றும் 'பழனியப்பா ஸ்கூல் இன்ட்ராக்ட் கிளப்' சார்பில் தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை