வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அரசும் அதிகாரிகளின் பொறுப்பற்ற போக்கினால் இப்படி பல காரியங்கள் சரி வர செய்யல் வடிவம் / பயன் இல்லாமல் போகின்றன. மாதம் சம்பளம் வந்தால் சரி என்று உள்ள அதிகாரிகள் இனியாவது செயல் படுவார்கள்
விவசாயிகள் சொல்வதை கேட்டு தண்ணீரை உடனே திறந்து விடவும்.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் 1958 ல் நடைமுறைக்கு வந்தது. இதன் படி பெரியாற்றுப் படுகையை சேர்ந்த ஆனமலையாறு, சாலக்குடி ஆற்றுப்படுகையை சேர்ந்த சோலையாறு, பரம்பிக்குளம் மற்றும் பாரதப்புழா ஆற்றுப்படுகையை சேர்ந்த ஆழியாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் ஒப்பந்தமாகியது. ஆனால் அணைகளில் உபரிநீர் வரத்து அதிகம் இருந்தும், திறமையற்ற ஆட்சியாளர்களாலும் அதிகாரிகளாலும் போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் போராடுகிறார்கள்.
இந்த அரசு விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யும் என்று தோன்றவில்லை. வேண்டுமானால் விளைநிலங்களை பிளாட் போட்டு விற்க திமுக குடும்பத்தினரை அணுகலாம்
மேலும் செய்திகள்
பசுமை இலக்கைத் தாண்ட வாய்ப்பு
1 hour(s) ago
திருச்சி ரயில் கரூர் வரை மட்டும்
1 hour(s) ago
கோர்ட் கட்டுமான பணிகள் விரைவுபடுத்த வேண்டுகோள்
1 hour(s) ago
கரையோர வேலி சேதம்; குழாய் உடைப்பு
2 hour(s) ago
நாய் கடித்து ஆடுகள் பலி: இழப்பீடு வழங்க தாமதம்
2 hour(s) ago
ஜெய்ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சபை பதவியேற்பு
2 hour(s) ago
போதை வேண்டாமே விழிப்புணர்வு பிரசாரம்
2 hour(s) ago
நவராத்திரி திருவிழா நிறைவு: கோவில் ஊழியர்கள் கவுரவிப்பு
2 hour(s) ago