உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒன்றிய ஆசிரியர்களுக்கு "பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சி

ஒன்றிய ஆசிரியர்களுக்கு "பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சி

உடுமலை : குடிமங்கலம் ஒன்றியத்தில், 6,7,8 கற்பிக்கும் ஆங்கில ஆசிரியர்களுக்கு 'பிரிட்டிஷ் கவுன்சில்' ஆங்கில பயிற்சி முகாம் நடந்தது. குடிமங்கலம் ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6,7,8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 'பிரிட்டிஷ் கவுன்சில்' ஆங்கில பயிற்சி முகாம் நடந்தது. எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆனந்தி மேரிசுபா அளித்தனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் கூறுகையில், 'மாணவர்களிடம் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி முகாம் நடந்தது. நான்கு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை