உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பறக்கும் படை சோதனை ரூ.52 ஆயிரம் பறிமுதல்

பறக்கும் படை சோதனை ரூ.52 ஆயிரம் பறிமுதல்

காங்கேயம்:காங்கேயம்-நத்தக்கடையூர் ரோட்டில், ஈரோடு பில்டர்ஸ் கல்லுாரி அருகே, ஆனந்த்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்களின்றி ஆட்டோவில், செல்லதுரை, 62, என்பவர் கொண்டு சென்ற, 52 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை