உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

இன்று இனிதாக n ஆன்மிகம் n கும்பாபிேஷக விழா ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், கூட்டுறவு நகர், திருமுருகன்பூண்டி ரிங் ரோடு, திருப்பூர். பரிவார தெய்வங்களின் கும்பாபிேஷக விழா. காலை 6:25 மணி. திருவாசகம் முற்றோதல் ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை. மண்டல பூஜை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், சேவூர். காலை 7:00 மணி. ஏகாதசி சிறப்பு பூஜை வரதராஜ பெருமாள் கோவில், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். திருமஞ்சன அலங்காரம், ஆராதனை. காலை 10:00 மணி. n விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய், திருப்பூர். மாலை 6:00 மணி. ஆண்டு விழா ஸ்ரீ முத்து விநாயகர் கோவில், முத்து நகர், திருப்பூர். லட்சார்ச்சனை - காலை 7:00 மணி. விக்னேஸ்வர பூஜை, திரவ்யாகுதி - காலை 8:30 மணி. தீபாராதனை - மதியம் 1:30 மணி. n பொது n பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி