உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இந்தியா நகை கண்காட்சி திருப்பூரில் இன்று துவக்கம்

இந்தியா நகை கண்காட்சி திருப்பூரில் இன்று துவக்கம்

திருப்பூர்:பிரபல நகை தயாரிப்பு நிறுவனங்களின் நகை கண்காட்சி, திருப்பூரில், இரு நாட்கள் நடத்தப்படுகிறது.இந்தியாவில் உள்ள முன்னணி நகை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களின் பல்வேறு வடிவங்களிலான நகைகள் கண்காட்சி நடத்தப்படுகிறது. திருமுருகன்பூண்டி, பாப்பீஸ் விஸ்டா ஓட்டல் அரங்கில், இன்றும், நாளையும் (5ம் தேதி) இக்கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது.தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட அனைத்து வகை நகைகளின் பல்லாயிரக்கணக்கான டிசைன்கள், காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. அதுதவிர, தள்ளுபடி விற்பனையும் நடக்கிறது.விவரம் தேவைப்படுவோர், 9150095974, 9566187502 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை