உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெற்கு ரோட்டரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

தெற்கு ரோட்டரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

திருப்பூர்:திருப்பூர், டி.கே.டி., மில் அருகில் உள்ள திருப்பூர் தெற்கு ரோட்டரி மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக சக்ரவர்த்தி பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரீஸ் சேர்மன், ரோட்டரி பப்ளிக் வெல்பேர் டிரஸ்ட் பொருளாளர் அருள்செல்வம் தலைமை வகித்து, குழந்தை வளர்ப்பு பற்றியும், கல்வியின் அவசியம் குறித்தும் குட்டி கதைகள் மூலம் எடுத்துரைத்தார். பள்ளி தலைவர் பாலசுப்ரமணியம், தாளாளர் ஜெயபாலன், பொருளாளர் வரதராஜ், துணை செயலாளர் கண்ணன், அறங்காவலர் தயாள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை