உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விருதுபெற்ற ஆசிரியருக்கு பாராட்டு

விருதுபெற்ற ஆசிரியருக்கு பாராட்டு

உடுமலை:எலையமுத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், விருதுபெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.கோவை ரோட்டரியின் சார்பில், 'தேசத்தை நிர்மாணிப்பவர்' என்ற தலைப்பில், எலையமுத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் சுரேஷ்குமாருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில், விருதுபெற்ற ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !