உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூற்றுவ நாயனார் குருபூஜை

கூற்றுவ நாயனார் குருபூஜை

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், கூற்றுவநாயனார் குருபூஜை நடந்தது.அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் மன்றம் சார்பில், கூற்றுவ நாயனார் குருபூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள், கூற்றுவநாயனாருக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் செய்தனர். சிவனடியார்கள், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிருதிருமுறை பதிகங்களை பாராயணம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ