மேலும் செய்திகள்
நிழற்கூரை இல்லை
30-Aug-2025
உடுமலை; உடுமலை அருகே பஸ் ஸ்டாப் நிழற்கூரை மீது லாரி மோதி சேதமடைந்தது. இதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை அருகே, சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது ரத்தினம்மாள் நகர். தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இந்த குடியிருப்பு அமைந்துள்ளது. அங்குள்ள பஸ் ஸ்டாப் நிழற்கூரை லாரி மோதியதில் சேதமடைந்தது. தற்போது நிழற்கூரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் நிழற் கூரையை சீரமைக்க வேண்டும்.
30-Aug-2025