உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண்டல பூஜை அன்னதானம்

மண்டல பூஜை அன்னதானம்

அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக, 8ம் நாள் மண்டல பூஜையில் அவிநாசி பேரூராட்சி பணியாளர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன், கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, துாய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து, 1,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை