உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்; மனித மிருகம் கைது

மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்; மனித மிருகம் கைது

திருப்பூர்;திருப்பூரை சேர்ந்த, 31 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உறவினர் பராமரிப்பில் இருந்து வருகிறார். இவரது வீட்டுக்கு மின்பணி தொடர்பாக, எலக்ட்ரீசியன் கிருஷ்ணன், 42 என்பவர் சென்றார்.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பெண்ணை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கிருஷ்ணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி