உள்ளூர் செய்திகள்

நிழற்கூரை இல்லை

உடுமலை,; உடுமலை தளி ரோட்டில், நகராட்சி, அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த ரோட்டில் யூனியன் ஆபீஸ் பஸ் ஸ்டாப் பிரதானமாக உள்ளது. இங்கு நிழற்கூரை இல்லாததால், மக்கள் திறந்த வெளியிலும், வெயிலிலும் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, இந்த பஸ் நிறுத்தத்தில், நிழற்கூரை அமைக்க உடுமலை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ