உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பள்ளியில் கழிப்பிடம் திறப்பு 

 பள்ளியில் கழிப்பிடம் திறப்பு 

வெள்ளகோவில்: மூலனுார் அரசு மாதிரி பள்ளியில் மாணவியருக்கான கழிப்பிடம் திறக்கப்பட்டது. 'நன்மைத்திட்டம்' என்ற திட்டத்தில், லண்டனில் வசிக்கும் தமிழரசி என்பவர், மூலனுார் அரசு மாதிரி பள்ளியில், லயன்ஸ் கிளப், வேர்கள் அமைப்புடன் இணைந்து, கழிப்பிடம் கட்டிக் கொடுத்துள்ளனர். இதன் திறப்பு விழா நடந்தது. மூலனுார் பேரூராட்சி தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர், வேர்கள் அமைப்பு நிர்வாகிகள், மூலனுார் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், காந்தி நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்