உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிட்டுத்திருவிழா அறக்கட்டளை நிர்வாகிகள் பொறுப்பேற்பு

பிட்டுத்திருவிழா அறக்கட்டளை நிர்வாகிகள் பொறுப்பேற்பு

திருப்பூர் : திருப்பூர் வாணிய செட் டியார் சமுதாய பிட்டுத் திருவிழா அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்.அறக்கட்டளை தலைவராக சுந்தரம், செயலாளராக செந்தில் வேலன், பொருளாளராக காளீஸ்வரன், இணை தலைவராக முருகேசன், துணை தலைவர்களாக சிவானந்தம், பாலகிருஷ்ணபாபு, சக்திவடிவேல், இணை செயலாளராக ஜீவா, துணை செயலாளர்களாக மாரிமுத்து, பழனிசாமி, திருநாவுக்கரசு, சட்ட ஆலோசகர் வெள்ளியங்கிரி, ஆடிட்டர் மணிகண்டன் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.வரும் ஆண்டு முதல், சிவாலயங்களில் பிட்டு திருவிழாக்களை மிகச்சிறப்பாக நடத்துவது, அன்னதானம் வழங்குவது, முக்கிய விருந்தினர்களை அழைத்து சிறப்பிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்