உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியில் பொங்கல் விழா; மாணவர்கள் உற்சாகம்

பள்ளியில் பொங்கல் விழா; மாணவர்கள் உற்சாகம்

திருப்பூர்;அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையம், தி குவெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.விழாவுக்கு, பள்ளி தலைவர் கலாமணி, நிர்வாகி நிவேதா தர்ஷன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் துர்கா வரவேற்றார். பொங்கல் பண்டிகையையொட்டி, மாணவர்கள் வண்ணக் கோலம் வரைந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி