மேலும் செய்திகள்
பூஜாரிகள் நலச் சங்க கூட்டம்
28-Jul-2025
திருப்பூர் கோன் அட்டை வியாபாரிகள் நலச்சங்க இரண்டாவது ஆண்டு விழா நடைபெற்றது. மாநகர போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு ரிப்ளெக்டிவ் ஜாக்கெட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. சங்க தலைவர் ராஜசேகர் வழங்க, மாநகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், ஆனந்த் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
28-Jul-2025