உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை போக்குவரத்து விழிப்புணர்வு

சாலை போக்குவரத்து விழிப்புணர்வு

அவிநாசி: சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. இதில், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஒட்டி வந்து விபத்தில் காயமடைதல் குறித்து, கூத்து பட்டறை நாடகக் கலைஞர்கள், தத்ரூபமாக நடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை