உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எஸ்.கே.எல்., பள்ளி 12ம் ஆண்டு விழா

எஸ்.கே.எல்., பள்ளி 12ம் ஆண்டு விழா

திருப்பூர்,; பச்சாம்பாளையம், எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம் ஆண்டு விழா நடந்தது. தாளாளர் ராதாமணி வரவேற்றார். ஆண்டறிக்கையை முதல்வர் மீனாட்சி வாசித்தார். பத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு தங்க நாணயம், நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு மேயர் தினேஷ்குமார் பரிசு வழங்கினார். பள்ளி நிர்வாக இயக்குனர் கோவிந்தசாமி, இணை இயக்குனர் மிதுன் கார்த்திக், செயலாளர் அனுராகவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ