உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ மாகாளியம்மன் பொங்கல் விழா

ஸ்ரீ மாகாளியம்மன் பொங்கல் விழா

அவிநாசி, மடத்துப்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. அபிஷேக ஆராதனை, காப்பு கட்டுதல், அம்மன் அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவை நடந்தன. நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டுடன், விழா நிறைவு பெற்றது. விழா குழுவினர் சார்பில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி